Contact Us
Contact us at author@thenpulangaval.com
நின்ன ராஜ்ஜியம் காணும் வாஞ்சையில், சதுரன் வேள்விச்சன் இவ்விருவோர் வாரணம் முதல் மும்மா படையோடு, வெண்கொற்ற குடை ஏந்தி, அஸ்திர வஸ்திரங்களோடு, பதாகை ஓங்கிய அவர்தம் பயணம் இனிதே துவங்குகிறது… என்பது தஞ்சை வருவோன் செவி சேர்வதற்குரிய சேதி! இது சதுரன் விடு தூது… இதை ஏற்போன் கோமான். A message to the Lord racing towards Thanjai... We started our journey, accompanied with elephants and three unified armies, with their unique flags to assist you in all means... We hope it will reach you "THE KING"