Posts

Showing posts from September, 2018

பகுதி-1

அவன் வருவானா…? “ நா ம் செய்யப்போகும் காரியம் சரியா? தவறா? என்று தெரியவில்லை! ஆனால் அது இந்த இராஜ்ஜியத்திற்கு நல்லதாகத்தான் இருக்கப்போகிறது! “ஆமாம் அதுவும் சரிதான், இருப்பினும் அதன் தீவிரத்தையும், கடினத்தையும் நீ நன்கறிவாய் என்று நம்புகிறேன், சதுரா ” இவ்வாறு இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க,, அவ்வறையின் கதவு தட்டப்படுகிறது. அப்போது, தாழிட்ட கதவைச் சதுரன் திறந்து பார்க்கையில், “வணக்கம் சதுரரே! இடையூறுக்கு மன்னியுங்கள். வேள்விச்சனின் சோழ தேசம் நோக்கிய பயணத்திற்கு, அனைத்தும் தயாராகிய நிலையில் அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன, ஏற்கனவே சற்று கால தாமதமாகியும் உள்ளது ” என்றான் அங்குவந்த காவலன் . “சரி, சந்திக்க வேண்டிய இடத்தில், இனி சந்திப்போம் சதுரா! நான் வருகிறேன் ” என்று கூறியபடி சதுரனை நோக்கிய அவன் பார்வை, தங்களால் செய்யப்போகும் செயலின் தீவிரத்தை ஒளிர்விட்டது. பின்னர் அவ்விடம் விட்டு சற்று வேகமாக நடந்து, புரவியின் மீதேறி அமர்ந்தபடி “ கவனம் ” என்று கூறி, முத்தூர் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டான், வேள்விச்சன். இரவும் பகலும் ஒன்றுபோலத்தோன்றும் அம் மாநகரின் இரவு சந்தைகளில், பொன், பொரு

CHAPTER-1

  “SOMETHING IS GOING TO SAVE ME”    “I am not sure what we are about to do is ethical, but we are doing it in the best interest of our nation".         "Yes, of course. I hope you understood the difficulty and seriousness of this task Chadura".         In the midst of the conversation, Someone knocked on the door. They paused. Chaduran stepped towards the door. Steadied himself and slowly Opened the door. It was Chaduran's Gaurd, waiting at the other side."Sorry to interrupt Lord Chaduran, I came here to inform that All preparations are made for Velvichan's sail towards the Chola Empire. All passengers, assistants and crew members are awaiting his arrival . Chaduran turned back, Velvichan looked straight into his eyes. Velvichan's look re-emphasized the seriousness of the task they were up to . Chaduran gently nodded as a symbol of acceptance. Velvichan strode out and swiftly mounted on his horse. Velvichan said, "Chaduran, In the
Image
T h is world is not aware of what is happening around it. It is  actually running  inside time . Time is  uncertain . A living organism which does not change  with respect  to this uncertain  time   loses  its tendency to live. So mental and physical evolution with respect to time is necessary.    Present, past,  and  future – all depends on one another. People tend to forget their past and  worry about their future. They never realize that their future depends on the past. Many may think “What is in the past?”. For them, I have only one answer – “History repeats”. Time is the hero, which makes the right decision at the right time. It makes the right people meet at the right occasion, no matter what trouble it faces. At the same time, it makes the right people meet the right history. It makes them dig harder to find the history to predict their future. I would like to leave the question “what lies in the future?” to the audience. Because the right people are the readers, who are goin
Image
மா ற்றத்திற்கு ஏற்றார்போல் மனிதன் மாறவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படும்போது, நிலைபெறா இவ்வுலகில் இவன் மட்டும், தன்னை நிலை நிறுத்த என்னுகிறான். அவ்வாறு, அதற்குத், தான் தன்னை, முற்படுத்த முனையும்போதுதான், மாற்றம் என்ற ஒன்றையே அவன் சந்திக்கிறான். கால மாற்றத்திற்கேற்றார் போல், தன்னை மாற்ற, அல்லது மாற இயலாத எவையும் இவ்வுலகில் நிலைத்து நிற்பதில்லை. இதனால் அவற்றின் வாழ்க்கையும் சொற்பமாக முடிவு பெறுகிறது. வெறும் மூன்றே காலங்களில், ஒரே ஒரு முறை வாழும் வாழ்கையில் நாம் சந்திக்கின்றவை ஏராளம். இவை தகவல்களாக மற்றும் செய்திகளாக சந்ததிகளுக்கு பரிமாற்றபடுகின்றன. இந்தச் செய்திகளும், தகவல்களும் வரலாறு எனத் தன்னை முன்னிறுத்திக் கொள்கின்றன. இருப்பினும் கால சூழ்ச்சிக்கும், ஞால சுழற்சிக்கும் இடையில் மனித ஞானத்திலிருந்து இவை மறக்கப்படுகின்றன. விருப்பத்திற்கேற்றார்போல சற்று மாற்றவும் படுகின்றன. ஆனால் சிறிது ஆழ்ந்து சிந்திப்போமானால் வரலாற்றின் மெய்மையானது சாமான்யனாலும் உணரபடுகிறது. முயற்சித்தால் அது பிறர்க்கு உணர்த்தவும் படுகிறது. நிச்சயமாக இக்கதையின் வழி பண்டைய காலம் செல்லும் அனுபவம் கிட்டும் என்ற நம்பிக