Posts

பகுதி-3

“கவியின் மடியில் தெளிவில் மயக்கம்…” “சக்தர நாடு, இது ஓர் பேரழகு என்பார் சக்தரன் அவை, இது ஓர் பிரமாண்டம் என்பார்” –  காரணம் அரசன், பொது அவை ஒன்றைக் கூட்டுகிறான் என்றால் நாடே கூடியிருக்கும். ஏட்டோடும் பாட்டோடும் அந்நாட்டுப் புலவர்கள் இதைப் புகழாமல் இருந்ததே இல்லை. ஆனால் அது பாண்டிய நாடாகவே பாடப்பெற்றது. போற்றப் பெற்றது. அரசன், அமைச்சர்கள், அருமைச்சான்றோர்கள்,  புலவர்பெருமக்கள், நடுநிலை வகிக்கும் நாட்டு மாந்தர்களோடு அன்றைய நாள் நாடு, ஆர்ப்பரிக்கும் தென்கடல் அலை போல சூழப்பெற்றிருந்தது. முதல் நாள் அரண்மனை அவைக்குள் பட்டத்து இளவரசர்களும், இராஜ குமாரர்களும் அவையோருக்கு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். இந்நாட்டின் இன்னுமொரு சிறப்பு விருந்தினர் மண்டபம். இது ரம்மியமான வேலைப்பாடுகளுடன், மிகவும் அழகாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. இங்குதான் சதுரனுக்கும், மற்றவர்களைப் போல் அன்றைய இரவை கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிந்தையில் பல யோசனைகளோடு தன் சிந்தனைக் கடலில் மூழ்கியவாறு, தான் வைத்திருந்த ஓலைச்சுவடிகளை, கையிலே மாற்றி மாற்றி அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது

CHAPTER 3

“POET’S BALLAD OF IMPLICIT LOVE” T he parliament of the Kingdom Shaktharam is always known for its magnificent amount of people involved. Normally the ministers, poets and important people of a kingdom will only be present in the parliament but in the parliament of Shaktharan, all the common people of the kingdom will be present. They were active participants and the decisions of Shaktharan will be based only on the side of people welfare . Each and every people saw true democracy on it as people were not deciding whom to rule but they were deciding what laws to be imposed and what judgments should be taken. “It was a kingdom, for the people and only for the people” The city of Shaktharam was flooded by a lot of ministers, thinkers, poets and common people from other countries. On the first day of the Suyamvaram, the Kings and Prince from various other countries were welcomed very warmly in the parliament of the Kingdom. It was at that time when Chaduran made h

CHAPTER 2

“VADUGA KINGDOM”      T he mountains of the western ghats guarded the most fearsome, indomitable and ravishing kingdom of the south – The Chera Empire . The river Cauvery originates from the kudagu mountain in the Chera Empire and flows into the Chola Empire, making the land fertile and rich in vegetation. Its majestic appearance and massive volume will make us suspect whether it is really a river or an ocean. It makes everyone gets astonished and mesmerized at the very first sight. This river is the reason behind the Chola Empire to be the biggest producer of rice.  The city which is located at this backwater region of Cauvery is Kaviripoompatinam. It was one of the oldest port city of the Chola's and was used for trading before the existence of Viksharnapatinam.  This was the place where all the goods were exchanged for a commodity .         The ship of Velvichan which started its journey from the south reached the port of Kaviripoompatinam. By the order of velvich

பகுதி-2

 " வடுக நாடு"   வெ ந்தழல் வேந்தன் செந்தழல் சேரன், இரும்பொறையானின் அசைக்க முடியா சேர நாட்டைக் காத்து நின்றது அந்நாட்டு மாமலைகளே! அங்கிருந்த குடகெனும் மலையினிடத்து தோன்றி, சோழ தேசத்தின் மண்ணில், அக்கரைக்கும் இக்கரைக்கும், அகன்று விரிந்து, காவிரியெனும் பெயர் கொண்டு, மெய் சிலிர்க்கும் தனது பரந்த பிரவாகத்தால், காணுமிடமெல்லாம் சோலைகள் தோன்றச் செய்து, வேங்கை கொடி விரிந்து கிடக்கும்  அந்தச் சோழர் தேசத்தினை, “சோழ தேசம் சோறுடைத்து” எனும் அந்நாமம் சூடச்செய்த இந்தப் பொன்னி நதி, இறுதியில் தனது இட வலம் குறுகி, வங்கக் கடலில் இது வந்து புகும் பட்டினம்தான் “காவிரி புகும் பட்டினம்”. அன்றும் சரி என்றும் சரி, இது சோழனின் விசாகப்பட்டினத்திற்கு முன் மூத்த துறைமுக நகரமாகும். இருந்த அத்துணை வளங்களும், பண்ட மாற்றத்தோடு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது இத்துறைமுக நகரத்தில்தான்!   தெற்கிலிருந்து வடக்கு நோக்கி விரைந்த, வேள்விச்சனின் கப்பல், இந்தக் காவிரி புகும் பட்டினத்தில் வந்து கரை சேர்ந்தது. வேள்விச்சனால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையால், வணிகன் மகிழன் சோழ அவை நோக்கி தூதாக செலுத்தப்படுகிறான

பகுதி-1

அவன் வருவானா…? “ நா ம் செய்யப்போகும் காரியம் சரியா? தவறா? என்று தெரியவில்லை! ஆனால் அது இந்த இராஜ்ஜியத்திற்கு நல்லதாகத்தான் இருக்கப்போகிறது! “ஆமாம் அதுவும் சரிதான், இருப்பினும் அதன் தீவிரத்தையும், கடினத்தையும் நீ நன்கறிவாய் என்று நம்புகிறேன், சதுரா ” இவ்வாறு இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க,, அவ்வறையின் கதவு தட்டப்படுகிறது. அப்போது, தாழிட்ட கதவைச் சதுரன் திறந்து பார்க்கையில், “வணக்கம் சதுரரே! இடையூறுக்கு மன்னியுங்கள். வேள்விச்சனின் சோழ தேசம் நோக்கிய பயணத்திற்கு, அனைத்தும் தயாராகிய நிலையில் அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன, ஏற்கனவே சற்று கால தாமதமாகியும் உள்ளது ” என்றான் அங்குவந்த காவலன் . “சரி, சந்திக்க வேண்டிய இடத்தில், இனி சந்திப்போம் சதுரா! நான் வருகிறேன் ” என்று கூறியபடி சதுரனை நோக்கிய அவன் பார்வை, தங்களால் செய்யப்போகும் செயலின் தீவிரத்தை ஒளிர்விட்டது. பின்னர் அவ்விடம் விட்டு சற்று வேகமாக நடந்து, புரவியின் மீதேறி அமர்ந்தபடி “ கவனம் ” என்று கூறி, முத்தூர் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டான், வேள்விச்சன். இரவும் பகலும் ஒன்றுபோலத்தோன்றும் அம் மாநகரின் இரவு சந்தைகளில், பொன், பொரு

CHAPTER-1

  “SOMETHING IS GOING TO SAVE ME”    “I am not sure what we are about to do is ethical, but we are doing it in the best interest of our nation".         "Yes, of course. I hope you understood the difficulty and seriousness of this task Chadura".         In the midst of the conversation, Someone knocked on the door. They paused. Chaduran stepped towards the door. Steadied himself and slowly Opened the door. It was Chaduran's Gaurd, waiting at the other side."Sorry to interrupt Lord Chaduran, I came here to inform that All preparations are made for Velvichan's sail towards the Chola Empire. All passengers, assistants and crew members are awaiting his arrival . Chaduran turned back, Velvichan looked straight into his eyes. Velvichan's look re-emphasized the seriousness of the task they were up to . Chaduran gently nodded as a symbol of acceptance. Velvichan strode out and swiftly mounted on his horse. Velvichan said, "Chaduran, In the
Image
T h is world is not aware of what is happening around it. It is  actually running  inside time . Time is  uncertain . A living organism which does not change  with respect  to this uncertain  time   loses  its tendency to live. So mental and physical evolution with respect to time is necessary.    Present, past,  and  future – all depends on one another. People tend to forget their past and  worry about their future. They never realize that their future depends on the past. Many may think “What is in the past?”. For them, I have only one answer – “History repeats”. Time is the hero, which makes the right decision at the right time. It makes the right people meet at the right occasion, no matter what trouble it faces. At the same time, it makes the right people meet the right history. It makes them dig harder to find the history to predict their future. I would like to leave the question “what lies in the future?” to the audience. Because the right people are the readers, who are goin